மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை: புதிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஒற்றைச் சாளர (சிங்கிள் விண்டோ)முறையை பின்பற்றத் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒற்றைச் சாளர முறையை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி சுப்ரமணியம் கமிட்டி பரிந்துரைத்திருந்தது. இந்தஉத்தரவை எதிர்த்து தனியார் சுய நிதி மருத்துவக் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, தினகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்புவழங்கியது.
அதன்படி தனியார் சுய நிதி மருத்துவ, பல் மருத்துவ மற்றும் மருந்தியல் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கையின்போது ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றத் தேவையில்லை. அதே சமயத்தில் இட ஒதுக்கீட்டுமுறையை சரியாக அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
More From
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்











Click it and Unblock the Notifications