பிரபல தமிழக கொள்ளையன் மும்பையில் கைது
மும்பை:
தமிழகத்தில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுட்ட ரெளடி மும்பையில் பிடிபட்டுள்ளான். இதையடுத்து அவன் தமிழகபோலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளான்.
மும்பையில் வழக்கம்போல் இரவுச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினான் ஆட்டோவில் வந்தராஜ்குமார் என்ற ராஜராஜ சோழன். அவனிடம் விசாரணை நடத்தியபோது தமிழகத்தில் மொத்தம் 300 இடங்களில்கொள்ளை அடித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து தமிழக போலீசாருக்கு மும்பை போலீசார் தகவல் தந்துள்ளனர்.
பல வெடிகுண்டு வழக்குகளிலும் தொடர்புடைய அவன் 4 முறை சிறையில் இருந்தும் தப்பியுள்ளான்.
இதையடுத்து அவனை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்குராஜ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக மும்பை போலீசார் கூறுகின்றனர்.
தன்னை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தால் என்கெளண்டரில் போட்டுத் தள்ளி விடுவார்கள் என கதறும்ராஜ்குமார், தன்னை மும்பையிலேயே வைத்து விசாரிக்குமாறு கெஞ்சி வருவதாகத் தெரிகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications