திருப்பூரில் விநாயகர் சிலை உடைப்பு: பதற்றம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூரில் இந்து முன்னணியினர் வைத்திருந்த 211 விநாயகர் சிலைகளில் ஒரு சிலை உடைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அப் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை இந்து முன்னணியினர்தாக்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
திருப்பூர் கரட்டங்காடு என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை நேற்றிரவு சேதப்படுத்தப்பட்டது.இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் செய்திருக்க வேண்டும் என்று கூறி, அக் கட்சியின் அலுவலகத்தைஇந்து முன்னணியினர் தாக்கினர்.
இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பித் தாக்கினர். இச் சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவுவதால் திருப்பூர் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications