விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னை கமிஷனர் ஆய்வு
சென்னை:
சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறவுள்ள பாதைகள் மற்றும் விநாயகர் சிலைகள்கரைக்கப்படும் கடற்கரைப் பகுதிகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இன்று ஆய்வு செய்தார்.
சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.
இதற்காக நான்கு கடற்கரைப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எண்ணூ
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், ஒதுக்கப்பட்டுள்ள ஊர்வலப் பாதையில்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ள அமைப்புகள் தங்களதுவிநாயகர் சிலைகளை எடுத்து வர வேண்டும்.
ஊர்வலப் பாதைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடியோ மூலம் ஊர்வலம்கண்காணிக்கப்படும். பெரிய சிலைகளைத் தூக்கவும், கடலில் கரைக்க உதவும் வகையில் கிரேன்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications