கும்பகோணம்: உதவ முன் வரும் காஞ்சி மடம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் சகோதர, சகோதரிகளின் கல்விக்கு அனைத்துஉதவிகளையும் செய்ய காஞ்சிபுரம் காமகோடி மடம் முன் வந்துள்ளது.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செப்டம்பர் 29ம் தேதி கும்பகோணம் சென்றுஇறந்த குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன். அப்போது இந்த உதவியைஅறிவிக்கவுள்ளேன்.
இறந்த குழந்தைகளின் சகோதர, சகோதரிகளுக்கு கல்விக்கான அனைத்து உதவிகளையும் காஞ்சி மடம் வழங்கும்என்றார்.
காஞ்சி மடத்தின் சார்பில், திருப்பதி வெங்கடாசலபதிக்கு வைரம் பதித்த தங்க மகுடம் வழங்கப்படவுள்ளதாகவும்ஜெயேந்திரர் தெரிவித்தார். இதன் மதிப்பு ரூ. 1.5 கோடியாகும்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications