தமிழக, கேரள அதிகாரிகள் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பரம்பிக்குளம், ஆழியாறு அணை ஒப்பந்தம் குறித்து தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கிடையே இன்று சென்னையில்பேச்சுவார்த்தை தொடங்கியது.
பரம்பிக்குளம்-ஆழியாறு தொடர்பாக தமிழக, கேரள மாநிலங்களுக்கிடையே சர்ச்சை இருந்து வருகிறது. இதுவரை பலமுறைபேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.இந் நிலையில், இரு மாநில அதிகாரிகளுக்கிடையே இன்று சென்னையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளும், கேரளமாநிலம் சார்பில் தலைமைச் செயலாளர் பாபு ஜேக்கப், மின்துறை செயலாளர் மனோகரன், நீர் ஆதார துறை செயலாளர் மாத்யூஉள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications