விபத்துக்குள்ளான விமானியில்லாமல் பறக்கும் விமானம்
Subscribe to Oneindia Tamil
பாலாசூர்:
ஒரிஸ்ஸா ஏவுகணைத் தளத்தில் இருந்து கிளம்பிய ராணுவத்துக்குச் சொந்தமான விமானியில்லாமல் இயங்கும் சிறிய ரக உளவு விமானம்வயல் வெளியில் சிதறிக் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று மாலை சோதனைரீதியில் அனுப்பப்பட்ட அந்த விமானம் காணாமல் போய்விட்டது. சண்டிபூர் ஏவுகணைத் தளத்தில்அனுப்பப்பட்ட அந்த விமானம் 8 மீட்டர் நீளம் கொண்டது. அது கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதையடுத்து கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. இந் நிலையில் சண்டிபூரில் இருந்து 40 கி.மீ. தொலைவி"ல் ஒரு கிராமத்தின்கடலோரத்தில் விமானம் சிதறிக் கிடந்தது.
பறக்கும்போதே தரைப் பரப்பில் எதிரி நாட்டுப் படைகளின் நடமாட்டத்தை வீடியோ எடுத்த அனுப்பும் திறன் கொண்டது இந்தவிமானியில்லா விமானம்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications