போப் ஜான் பால் உடல் நிலை பாதிப்பு
ரோம்:
போப் இரண்டாம் ஜான் பாலுக்கு (84) மூச்சுத் திணறல் மற்றும் தொண்டையில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் ஜாக்குவின் நவேரோ வால்ஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னெச்சரிக்கை காரணமாகவே போப் நேற்றிரவு ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவசர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்படவில்லை. இதற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது இதே மருத்துவமனையின் 10வது மாடியில் அவர் தங்கியிருந்தஅறையிலேயே இப்போதும் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
போப்புக்கு ப்ளூ காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தொண்டையில் வலி இருந்தது என்றார்.
போப் முன்னதாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டபோது, அவரது முகத் தசைகள் பாதிக்கப்பட்டன. இதனால் அவர் எச்சில் விழுங்குவதில்சிரமம் ஏற்பட்டது. இப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு தீவிரமானதா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications