விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: பைலட் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திராவில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் பைலட் ஒருவர் இறந்தார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள ஹக்கீம் பேட் பகுதியில் இந்திய விமானப்படைத்தளம் உள்ளது.இன்று இங்கு விமானப்படை வீரர்கள் வழக்கம்போல் ஹெலிகாப்டரில் சென்று பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
மேடக் மாவட்டத்தில் சர்லபள்ளி என்ற கிராமம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு ஹெலிகாப்டர்எதிர்பாராதவிதமாக நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications