இந்தியாவில் நாள்தோறும் 304 பேர் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவில் சராசரியாக தினமும் 304 பேர் தற்கொலை செய்து கொள்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் மாணிக்ராவ் ஹோட்லியா, ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அளித்த பதிலில்,
2001 முதல் 2003 ஆண்டு வரை இந்தியாவில் மொத்தம் 3,29,774 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இதில், 2001ம் ஆண்டில் 1,08,506 பேரும், 2002ம் ஆண்டில் 1,10,417 பேரும், 2003ம் ஆண்டில் 1,10,851 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
2001ம் ஆண்டில் ஒரு நாளில் சராசரியாக 294 பேரும், 2002ம் ஆண்டில் 297 பேரும், 2003ம் ஆண்டில் நாளொன்றுக்கு 304 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications