"மக்கள் ராணுவம்" தொடங்குகிறது அம்பேத்கர் மக்கள் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தலித் அமைப்பான அம்பேத்கர் மக்கள் இயக்கம், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளை கண்காணிப்பதற்காக மக்கள்ராணுவம் என்ற புதிய பிரிவைத் தொடங்குகிறது.
இயக்கத்தின் தலைவரான வெ.பாலசுந்தரம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகள்,கொடுமைகள், சித்திரவதைகள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
இவற்றைக் கண்காணித்து, தீர்வு காண்பதற்காக மக்கள் ராணுவம் என்ற தனி பிரிவை தொடங்குகிறோம். இந்த மக்கள்ராணுவத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 பேர் இடம் பெறுவர்.
தற்காப்புக் கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படும். தலித் மக்கள் பாதிக்கப்படும் இடங்களுக்குஇவர்கள் அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும் என்றார் பாலசுந்தரம்.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications