ஜெ. அஜதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக ஜோஷிக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூன் 6ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாஜகதலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் கைது தொடர்பாக முரளி மனோகர் ஜோஷி தெரிவித்த சில கருத்துக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்குஅவதூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி ஜோஷி மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் டி.வி.கணேஷ் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல்செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த 3வது கோர்ட் நீதிபதி பி.ராமலிங்கம், ஜூன் 6ம் தேதிக்குள் ஜோஷி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications