உலகின் செலவு குறைந்த நகரங்கள் மும்பை, டெல்லி
சிங்கப்பூர்:
உலகின் செலவு குறைந்த நகரங்களாக மும்பையும், டெல்லியும் அடையாளம் காரணப்பட்டுள்ளன.
உலகிலேயே அதிக செலவு பிடித்த நகரங்கள் ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா, கோபே ஆகியவை.
Bi-annual Economist Intelligence Unit (EIU) நடத்தியுள்ள Global cost of living survey ஆய்வின் விவரம்:
டெல்லி, கராச்சி ஆகியவை விலைவாசி அடிப்படையில் இணையாக உள்ளன. டெல்லியை விட செலவு குறைந்த நகரம் மும்பை.இதற்கு அடுத்த இடத்தை மணிலா பிடித்துள்ளது.
கடந்த ஓராண்டில் லண்டனில் காஸ்ட் ஆப் லிவிங் மிகவும் அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க டாலரின்மதிப்பு குறைந்ததால், அந் நாட்டு நகரங்களில் விலைவாசி விகிதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் உலகின் அதிக செலவு பிடித்த நகர்களில் 13 இடத்தில் இருந்த நியூயார்க், இந்த ஆண்டு 23வது இடத்துக்குவந்துள்ளது.
டோக்கியோ தான் மிக அதிகமான விலைவாசியுள்ள நகரமாக விளங்குகிறது.
அதிக விலைவாசி கொண்ட நகர்கள் வரிசை எண் படி:
1. டோக்கியோ
2. லண்டன்
3. மாஸ்கோ
4. ஒசாகா, ஜப்பான்
5. ஹாங்காங்
6. ஜெனீவா
7. சியோல்
8. கோபன்ஹேகன், டென்மார்க்
9. சூரிச்
10. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா
11. பெய்ஜிங்
12. நியூயார்க்
13. மிலன்
14. டூப்லின், அயர்லாந்து
15. ஓஸ்லோ, நார்வே
16. ஷாங்காய், சீனா
17. பாரிஸ்
18. இஸ்தான்புல், துருக்கி
19. வியன்னா, ஆஸ்திரியா20. சிட்னி
27. லாஸ் எஞ்செல்ஸ்
35. சிகாக்கோ
38. சான்பிரான்சிஸ்கோ
41. பிராங்பர்ட்
42. மூனிச், ஜெர்மனி46. சிங்கப்பூர்
120. டெல்லி
122. மும்பை
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications