ஜெவுக்கு திரைப்பட வர்த்தக சபை ஜெ!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருட்டு விசிடிக்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைபாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சபையின் தலைவர் சுதர்சன சீனிவாசன் கூறுகையில், திருட்டு விசிடி மற்றும் டிவிடியை ஒழிக்க தமிழக முதல்வர்உத்ததரவிட்டதைத் தொடர்ந்து திருட்டு விசிடி பிரச்சினை முற்றிலும் நீங்கி விட்டது.
இதன் மூலம் திரைத் துறை காப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், திருட்டு விசிடி தொழிலும் முடங்கிப் போய் விட்டது .
திருட்டு விசிடி விற்பனை செய்வோர், தயாரிப்போர் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சமீப காலமாக கைது செய்யப்பட்டுவருகின்றனர். இதன் மூலம் திருட்டு விசிடி பிரச்சினை முற்றிலும் நீங்கும் என்ற நம்பிக்கை திரைத் துறையினர் மத்தியில்ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications