ராமநாதபுரத்தில் கடல் நீரை குடிநீராக்க ரூ. 17.4 கோடியில் திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 17.41 கோடி செலவில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமலாக்கப்படவுள்ளது.
நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைஅமலாக்க மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது.
இதன் கீழ் ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications