தா.பாண்டியனுக்கு ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தா.பாண்டியனுக்கு முதல்வர் ஜெயலலிதாவாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தங்களது பணியில் சிறப்புடன் செயல்பட்டு முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் என்று ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில்குறிப்பிட்டுள்ளார்.
தா.பாண்டியனுக்கு திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications