இடைத் தேர்தல்: அதிமுகவுக்கு லாலு கட்சி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரம் செய்ய ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர்.கழகம்தீர்மானித்துள்ளது. இதேபோல, அதிமுக வேட்பாளர்களுக்கு, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஜஷ்ரீடியஜனதாதளம் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதில், இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதேபோல, திருச்சியில் நடந்த தமிழக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் அவசரக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர்களுக்குஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications