கும்மிடிப்பூண்டி: வேட்பாளர்கள் பின்னணி
கும்மிடிப்பூண்டி:
கே.எஸ்.விஜயக்குமார் - அதிமுக
அதிமுக எம்.எல்.ஏ. கே.சுதர்சனம், கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கிறது.
சுதர்சனத்தின் மகன் கே.எஸ்.விஜயக்குமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். 35 வயதாகும் விஜயக்குமார், பத்தாவது வகுப்புவரை படித்துள்ளார். தானாகுளம் ஜெயலலிதா பேரவை பிரதிநிதியாக உள்ளார்.
அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளன. தந்தையின் மறைவினால் தீவிர அரசியலுக்கு இழுத்து வரப்பட்டுள்ளவிஜயக்குமார் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
strong>ப.வெங்கடசலாபதி - திமுக
வழக்கறிஞரான ப.வெங்கடசலாபதி திமுக சார்பில் போட்டியிடுகிகறார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள பூவலம்பேடுகிராமத்தைச் சேர்ந்தவரான வெங்கடசலாபதி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
திமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளராக இருந்து வரும் வெங்கடசலாபதி தேர்தலில் போட்டியிடுவதும் இதுவே முதல்முறையாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications