காஞ்சி: போட்டியிடுவோர் யார் யார்?
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில் 20வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி ஆகியவிவரம்:
1. மைதிலி திருநாவுக்கரசு (அதிமுக)
2. பி.எம்.குமார் (திமுக)
3. ந. இளஞ்செழியன் (விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் - ஐக்கிய ஜனதாதளம் சின்னத்தில் போட்டியிடுகிறார்)
4. சு.சிதம்பரம் (அகில பாரத இந்து மகாசபை)
5. வானூர் கனகராஜ் என்ற இன்பராஜ் (சுயேச்சை)
6. அருணாச்சலம் (சுயேச்சை)
7. கார்த்திகேயன் (சுயே)
8. ரா.சங்கர் (சுயே)
9. குமார் (சுயே)
10. டாக்டர் கே.பத்மராஜன் (சுயே)
11. நந்தகுமார் (சுயே)
12. பாலவிநாயகம் (சுயே)
13. மணிகண்டன் (சுயே)
14. மன்மதன் (சுயே)
15. மாயன் (சுயே)
16. மாமல்லன் (சுயே)
17. அ.வை.ராதாகிருஷ்ணன் (சுயே)
18. டி.ரவி (சுயே)
19. லோகநாதன் (சுயே)
20. வ.ராதாகிருஷ்ணன் (சுயே)












Click it and Unblock the Notifications