For Daily Alerts
ஜூன் 3ம் தேதிக்குள் எஸ்எஸ்எல்சி முடிவுகள்
சென்னை:
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை ஜூன் 3ம் தேதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜூன் 3ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |