For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநரின் செயலாளர் திடீர் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக ஆளுநரின் செயலாளர் திடீரென மாற்றப்பட்டு, புதிய செயலாளராக சி.கே.கரியாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் செயலாளராக கடந்த 12 வருடமாக ஷீலா பிரியா இருந்து வந்தார். சென்னா ரெட்டி ஆளுநராகஇருந்ததிலிருந்து அவர் அப்பொறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஷீலா பிரியா திடீரென நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீரா விநியோக துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ஷீலா பிரியாவுக்குப் பதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை செயலாளராக இருந்து வந்த சி.கே.கரியாலி,ஆளுநரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் நாராயணன் இந்தமாற்றங்களை அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X