ராமேஸ்வரத்தில் கலாம் பெயரில் நர்சரி பள்ளி!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்தில், அவரது பெயரில் மழழையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிதொடங்கப்பட்டுள்ளது.
ப்ரீ கேஜி முதல் 5ம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் போதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications