For Quick Alerts
For Daily Alerts
டெல்லி-லண்டன் ஏர்-சஹாரா தினசரி விமானம்
டெல்லி:
டெல்லி-லண்டன் இடையே செப்டம்பர் மாதம் முதல் தினசரி விமானங்களை இயக்க ஏர்-சஹாரா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மேலும் இந்த மார்க்கத்தில் 2 போயிங்-777 விமானங்களை லீசுக்கு எடுத்து இயக்கவும் முடிவு செய்துள்ளோம். இதற்கானஒப்பந்தத்தில் ஏர்-சஹாரா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரோனோ ஜே.தத்தா நேற்று கையெழுத்திட்டார் என்றார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |