காங்கிரஸ் சார்பில் 500 சாதனை பொதுக்கூட்டங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் ஓராண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழக காங்கிரஸ்கட்சி முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கி நடக்கவுள்ள இந்தப் பொதுக்கூட்டங்கள் மொத்தம் 500 இடங்களில் நடத்தப்படுகின்றன.வருகிற 20ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை இக் கூட்டங்கள் நடத்தப்படும்.ஜி.கே.வாசன் கடலூர் வடக்கு பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். மத்திய சென்னையில் விநாயகமூர்த்தி,தென் சென்னையில் குமரி அனந்தன் பேசுகிறார்கள்.
காஞ்சிபுரம் வடக்குப் பகுதியில் ஜெயந்தி நடராஜனும், திருவள்ளூர் வடக்கில் அன்பரசுவும் பேசுகிறார்கள்.
சிவகங்கையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாகப்பட்டனம் வடக்கில் மத்திய அமைச்சர் மணி சங்கர அய்யர், கோவையில்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சேலத்தில் தங்கபாலு, நீலகிரியில் பிரபு, விழுப்புரம் வடக்கில் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர்பேசுகிறார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications