வானொலி நிலையத்தில் தீ! அரிய இசைத் தட்டுக்கள் அழிந்தன!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வானொலி நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அரிய பலஇசைத் தட்டுக்கள், கிராமபோன் பெட்டிகள் அழிந்தன.
சென்னை காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கத்திற்கு எதிரே அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது. இந்த வானனொலிநிலையத்தில் இன்று முதல் தளத்தில் உள்ள வர்த்தக ஒலிபரப்புப் பிரிவில் ஒலிநாடாக்கள் உள்ள அறையில் காலையில்தீப்பிடித்தது. முதலில் தீ பிடித்தது குறித்து யாருக்கும் தெரியவில்லை.அறையிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தபோதுதான் தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பப்படையினருக்குத் தகவல் தரப்பட்டது. வானொலி நிலையத்தில் இருந்த அனைவரும் அவசரம் அவசரமாகவெளியேற்றப்பட்டனர்.
10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் துணிச்சலால் தீவேகமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் அந்த அறையில் இருந்த பல அரிய இசைத் தட்டுக்கள், கிராமபோன் பெட்டிகள்அழிந்து விட்டன.
தீயணைக்கும் முயற்சியில் ராமலிங்கம், வெற்றிவேல் ஆகிய வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேதமதிப்பு பல லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications