8 அவசரச் சட்டங்கள் சட்டசபையில் தாக்கல்: காளிமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் 8 அவசரச் சட்டங்களுக்கான முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து காளிமுத்து தலைமைச் செயலகத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், காலை 10 மணிக்கு அவை கூடுகிறது. இதில் மரணமடைந்த முன்னால் எம்.எல்.ஏக்கள 12 பேருக்குஇரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.மறைந்த முன்னாள் சபாநாயகர் முனு ஆதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும். அதன் பின்னர்எனது அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூடி அவை நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும்.
ஒரு வாரத்திற்கு மேல் கூட்டத் தொடர் நடைபெற வாய்ப்புள்ளது. தமிழக அரசு 8 அவசரச் சட்டங்களைப் பிறப்பித்துள்ளது. அவற்றுக்கானசட்ட முன்வடிவுகள் இந்த சபையில் வைக்கப்படும். அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேறு ஏதாவது சட்ட முன்வடிவுகள் முன்வைக்கப்பட்டாலும் அவையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார் காளிமுத்து.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications