இசைக் கலைஞர் மதுரை கிருஷ்ணன் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் வித்வான் மதுரை என். கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 77.
கலைமாமணி, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற கிருஷ்ணன் சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.
அவருக்கு 4 மகள்கள் உள்ளனர். காரைக்குடி தமிழ் இசைப் பள்ளியில் பயின்று, தமிழக அரசின் இசைக் கல்லூரியில் உயர் கல்விகற்று வித்வான் பட்டம் பெற்றவர்.
அரியக்குடி ராமானுஜ அய்யங்காரிடம் 18 ஆண்டுகள் குருகுல வாசம் இருந்து இசை பயின்றார். தியாகராஜரின் குரு சிஷ்யஇசைப் பரம்பரையில் வந்தவர் கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications