மிஸ் தமிழ்நாடு 2005: பிளஸ் டூ மாணவி தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
| 2ம் இடம் பிடித்த அஸ்வினி, மிஸ் தமிழ்நாடு வைஷ்ணவி, 3ம் இடம் பிடித்த கமலா தீபிகா |
2005ம் ஆண்டுக்கான மிஸ் தமிழ்நாடு அழகியாக பிளஸ் டூ படிக்கும் மாணவி வைஷ்ணவிதேர்ந்தெடுக்கப்பட்டார்.
யந்திரா மீடியா, ராஜ் டி.வி. சார்பில் சென்னை அம்பேத்கார் மணிமண்டபம் அருகேயுள்ள செட்டிநாடுவித்தியாஸ்ரம் பள்ளியில் இந்த அழகி போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு சுற்றுக்களில் வென்றுகி இறுதிப் போட்டிக்கு தேர்வான 14 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள்பட்டு சேலை, தோல் ஆடை, நவீன ஆடை உடுத்தி ஒய்யராமாக நடந்து வந்து கண்களுக்கு விருந்து படைத்தனர்.
![]() |
| ரேம்ப் வாக் செய்த மிருதுளா |
பிறகு பெண்களின் சிறப்பு குறித்து இவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த போட்டியில் மிஸ் தமிழ்நாடு அழகியாக வைஷ்ணவி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு நடிகர் ரவி கிரீடம்சூட்டினார். இரண்டாவது இடத்தை அஸ்வினியும், மூன்றாவது இடத்தை பி.இ. படித்து வரும் கமலா தீபிகாவும்வென்றனர்.
![]() |
| ஆடிக்கலக்கிய வைஷ்ணவி |
முன்னதாக இந்த அழகிகளின் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. வைஷ்ணவி உள்பட பலர் அரை குறைஆடையில் தோன்றி ஆட்டமாய் ஆடினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications