கவர்ச்சி வில்லன் கண்ணன் மரணம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கவர்ச்சி வில்லன் என்று ரசிகர்களால் புகழப்பட்ட பழம்பெரும் நடிகர் கண்ணன் (வயது 70) அதிமுக பொதுக்கூட்டமேடையில் பேசும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
எம்.ஜி.ஆர். படங்கள் அனைத்திலும், வில்லன்களில் ஒருவராக நடித்தவர் கண்ணன். நம்பியார், வீரப்பா, அசோகன்,மனோகருக்குப் பிறகு பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் கண்ணன்.நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள கண்ணன் அதன் பின்னர் திரைப் படங்களில் குணச்சித்திர வேடங்களில்நடித்து வந்தார். சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
அதிமுகவில் பேச்சாளராக இருக்கும் கண்ணன், கட்சியின் 34வது ஆண்டு தினத்தையொட்டி அருப்புக்கோட்டையில் நடந்தபொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது திடீரென மேடையில் சாய்ந்து விழுந்தார். கட்சி நிர்வாகிகள் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் கண்ணனின் உயிர் பிரிந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications