கே.ஆர். நாராயணன் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் உடல் நிலை மோசமடைந்தது.
டெல்லியில் வசித்து வரும் கே.ஆர். நாராயணன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால்பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலை 2 நாட்களுக்கு முன்பு மோசமடைந்தது.இதையடுத்து டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியாகாய்ச்சல் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் மூச்சு விட அதிகம் சிரமப்பட்டார் நாராயணன். மேலும், நுரையீரலில் வீக்கம் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து கே.ஆர். நாராயணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவரது நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்றும் நிலைமைமோசமாகி வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அபாய கட்டத்திலேயே நாராயணன் இருந்து வருகிறார். அவரை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று உடல் நலம் விசாரித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications