பாராளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 23 தொடங்குகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் டெல்லி தொடர் குண்டு வெடிப்பு, வெளியுறவுஅமைச்சர் நட்வர்சிங்க்கு எதிரான வோல்கர் கமிட்டி அறிக்கை, பீகார் சட்டசபை கலைப்பு அரசியல் சட்டத்திற்குவிரோதமானது என உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்கலாம் என்றுதெரிகிறது.
இந்த கூட்டத் தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications