ரஜினிக்கு ராமதாஸ் பாராட்டு
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்தை பின்பற்றி மற்ற நடிகர்களும் திரைப்படங்களில் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை பேட்டி அளித்த ராமதாஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் ஆகியோரைபாராட்டித் தள்ளினார். அவர் கூறுகையில்,திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள்நீண்ட காலமாக கோரி வருகிறோம். தற்போது அவற்றுக்கு மத்திய அரசு தடையும் விதித்துள்ளது.
அதேபோல பெரிய நடிகர்களும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரி வந்தோம்.அதை ஏற்று இந்தி நடிகர் ஷாருக்கான், சினிமாவில் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையிலும் தற்போது புகை பிடிப்பதைவிடப் போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியும் கூட சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை விட்டு விட்டார். இதை நாங்கள்பாராட்டுகிறோம். ரஜினியைப் பின்பற்றி மற்ற நடிகர்களும் சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைதவிர்க்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications