பள்ளி,கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்றும்(செவ்வாய்கிழமை), நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும்கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களில் அங்குள்ள நிலைமையை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள்விடுமுறை அறிவிப்பார்கள் என்று கல்வி அமைச்சர் வி.சண்முகம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications