கருணாநிதியுடன் இளம் அமெரிக்க அரசியல்வாதிகள் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, அமெரிக்காவைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள் குழு சந்தித்து திராவிடபாரம்பரியம் குறித்தும், திமுக குறித்தும் கேட்டறிந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள் அடங்கி குழு இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் இந்தக் குழுவினர், பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகின்றனர்.இந்திய அரசியல் வரலாறு குறித்து இந்திய அரசியல் தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். அந்தவகையில் சென்னை வந்த இக் குழுவினர் திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குவருகை தந்தனர். அங்கு கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
தமிழக அரசியல் குறித்தும், திராவிட பாரம்பரியம், திமுகவின் வரலாறு குறித்தும் கருணாநிதியுடன் அவர்கள்விவாதித்தனர்.
அமெரிக்கக் குழுவிடம் திராவிட இயக்க வரலாறு குறித்துத் தான் எழுதிய நூல்களின் ஆங்கிலப் பதிப்புகளைகருணாநிதி வழங்கினார். தஞ்சாவூர் தட்டு ஒன்றையும் அவர் வழங்கினார்.
இந்தச் சந்திப்பின்போது சன் டிவி குழு தலைவர் கலாநிதி மாறன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமிஆகியோரும் இருந்தனர்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனையும் இக்குழுவினர் சந்தித்துப் பேசினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications