தொடர் மழை, நிலச்சரிவு: ஊட்டி மலை ரயில் ரத்து
Subscribe to Oneindia Tamil
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால்ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஊட்டி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனால் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவுஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை இயக்கப்படும் ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையில் விழுந்து கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாகநடந்து வருகிறது.
மலைப் பாதை சரி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் ரயில் ஓடத் தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications