இந்தியா: பிரிட்டிஸ் ஏர்வேஸ் கூடுதல் விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
பிரிட்டிஸ் ஏர்வேஸ் அடுத்த கோடைகாலம் முதல் இந்தியாவிற்கு கூடுதல் விமானங்கள் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிற்கு இயக்கப்படும் விமான சேவை மூலம் பிரிட்டிஸ் ஏர்வேஸ் கடந்த ஆண்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளது.இதையடுத்து விமான சேவையை ஒரு வாரத்திற்கு 35ல் இருந்து 42ஆக அடுத்த உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
லண்டனில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் விமான சேவை 2 மடங்காக உயர்த்தப்படும் என்றும் பெங்களுர் மற்றும்சென்னைக்கு தினசரி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரிட்டிஸ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
இதே போல் மும்பைக்கு தினசரி 2 விமானங்கள் இயக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications