சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனைை துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்க இருக்கும் இந்திய-தென் ஆப்ரிக்க ஒரு நாள்கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று துவங்கியது.இலங்கை உடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்ற இந்திய அணியினர் அடுத்ததாக தென்ஆப்ரிக்காவுடன் 5 ஒரு நாள் போட்டிகளை விளையாட உள்ளனர்.
இந்த தொடர் வருகிற 15ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதவுள்ள ஒருபோட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடக்கவுள்ளது.
அதனால் அதற்கான டிக்கெட்டுகளை வாங்க இரவில் இருந்தே நீண்ட வரிசையில் ரசிகர்கள் ஆவலுடன்காத்திருந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications