தத்கல் ரயில் டிக்கெட்: இனி 3 நாட்கள் முன்பே வாங்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரெயில்களில் இனி தத்கல் முன் பதிவு டிக்கெட்டுகளை 3 நாட்களுக்கு முன்பே வாங்கிக் கொள்ளலாம்.

இப்போது, பயணத் தேதிக்கு முந்தைய நாள் காலை 8 மணி முதல் தான் தத்கல் முறையில் முன் பதிவு செய்யலாம்என்ற விதி உள்ளது.

இனி பயணம் செய்வதற்கு 3 நாட்களுக்கு முன்பே பயணிகள் இந்த டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துகொள்ளலாம் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+