திருமணத்துக்கு முன் செக்ஸ்: சிக்கலில் சானியா
ஹைதராபாத்:
![]() |
டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மாநாட்டில் பங்கேற்ற சானியாவிடம், தமிழக பெண்களின் கற்பு குறித்துவிமர்சித்த குஷ்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சானியா,
செக்ஸ் விஷயத்தில் அவரவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். திருமணத்துக்கு முன்போ, பின்போ எப்போது செக்ஸை வைத்துக்கொண்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
![]() |
சானியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.மேலும் பல இஸ்லாமிய அமைப்புகளும் சானியாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் குஷ்பு, சுகாசினிக்கு நடந்ததைப் போல சானியாவின் படங்களுக்கு தீ வைப்பது, படங்களை செருப்பால் அடிப்பதுபோன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன.
![]() |
ஏற்கனவே, டென்னிஸ் போட்டிகளின்போது சானியா அணியும் குட்டைப் பாவாடைக்கும் இஸ்லாமிய மதகுரு ஒருவர் எதிர்ப்புத்தெரிவித்ததும், அதற்கு சானியா கடும் பதில் தந்ததும் நினைவுகூறத்தக்கது.
நான் 6 இன்ஞ் அல்லது 10 இன்ஞ் பாவாடை அணிவது என் இஷ்டம். நான் எப்படி இருக்கிறேன், எப்படி வாழ்கிறேன் என்பதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார் சானியா.
இந் நிலையில் இப்போது திருமணத்துக்கு முன் செக்ஸ் குறித்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications