மன்னார்குடி அதிமுக புள்ளி வீட்டில் ரெய்ட்
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி:
அதிமுகவின் மாஜி மாவட்டச் செயலாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்ட் நடத்தினர். இவர் போயஸ்தோட்டத்து நம்பர் 2 சக்தியின் குடும்பத்தினருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் ஆவார்.தஞ்சை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரான காமராஜ், மன்னார்குடி வகையறாவுக்கு மிக நெருக்கமானவர். இவர் தனதுவிவசாய வருமானத்தையும் மீறி பல கோடிகளுக்கு அதிபதியாகத் திகழ்கிறார்.
இவரது சகோதரரான கலிய பெருமாள் பெயரிலும் திடீரென சொத்துக்கள் குவிந்தன. இந் நிலையில் இந்த இருவரது வீட்டிலும்வருமான வரித்துறை இன்று ரெய்ட் நடத்தியது.
அதே போல மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் பஞ்சாயத்துத் தலைவராக உள்ள மனோகரனின் வீட்டிலும் ரெய்ட்நடக்கிறது. இவரும் போயஸ் தோட்டத்து மன்னார்குடி ஆட்களுக்கு நெருக்கமானவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications