For Daily Alerts
Just In
இனி 2 வாரங்களில் அமெரிக்க விசா
டெல்லி:
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு இனி இரண்டே வாரங்களில் விசா பெறலாம்.
டெல்லியில் உள்ள அந் நாட்டுத் தூதரகத்தின் மூத்த அதிகாரி பாப் கூறுகையில்,
அமெரிக்க விசா கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விசா வழங்க காத்திருக்கும்காலம் அதிகமாக உள்ளது. இதனை 15 நாட்களாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் இது அமலுக்குவந்துவிடும் என்றார்.
Story first published: Tuesday, November 29, 2005, 5:30 [IST]