எப்படி ஓட்டு கேட்கணும்?: ராமதாஸ் யோசனை
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் எப்படி ஓட்டு வேட்டையாட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்தது.
சென்னை மாவட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சித் தேர்தல் பாமகவேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. ராமதாஸ் கூட்டத்தில் பேசுகையில், நமது இயக்கம் காலம் காலமாக இருக்க வேண்டிய இயக்கம்.
வளர்ச்சிப் பாதையில் பாமக செல்கிறது. வெற்றிப் படிகளில் வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் மெளனத்துடன், எச்சரிக்கையாக செல்கிறோம்.
தமிழ் மொழி, இனம், நாடு ஆகியவற்றை முன்னிறுத்தி செல்லும் முதன்மை கட்சியாக பாமக உள்ளது.
மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். பாமக வேட்பாளர்கள் வாக்காளர்களை பலமுறை சந்தித்து ஓட்டு கேட்க வேண்டும். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என கூறி ஓட்டு கேளுங்கள்.
சரியாக வேலை செய்யாவில்லை என்று என் மீது புகார் கொடுத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறி ஓட்டு கேளுங்கள் என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications