திருமாவுக்கு பாமகவில் சீட்-திமுக பார்முலா ரெடி
சென்னை:
2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ்-தாமக ஆகியவை கூட்டாக 47இடங்களில் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை ஒன்றாகிவிட்ட அக் கட்சிக்கு 35 இடங்கள் மட்டுமே திமுககூட்டணியில் தரப்படும் என்று தெரிகிறது. இந்தக் கட்சி 60 தொகுதிகள் கொண்ட பட்டியலை வீரப்ப மொய்லிமூலம் திமுக தலைவர் கருணாநிதியிடம் தரவுள்ளது.
அதே போல கடந்த முறை அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு இம்முறை திமுகவில் 22இடங்களே கிடைக்கவுள்ளது. அதில் திருமாவளவனுக்கு உள் ஒதுக்கீட்டை பாமக செய்து கொள்ள வேண்டும்.இந்தக் கட்சி 30 தொகுதிகளைக் கேட்டு திமுகவிடம் கடிதம் தந்துள்ளது.அதே போல மதிமுகவுக்கும் 21 இடங்கள் தரப்படலாம் என்று தெரிகிறது. போன முறை 21 சீட் கேட்டு, 17 மட்டுமேதர திமுக முன் வந்ததால் கூட்டணியை விட்டு விலகினார் வைகோ. இம்முறை 35 சீட் கேட்டு கருணாநிதியிடம் கடிதம்தரவுள்ளார் வைகோ.
இடங்களை தியாகம் செய்யும் பாமகவுக்கும் காங்கிரசுக்கும் 2 ராஜ்யசபா சீட்கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 7 இடங்கள் தரப்படலாம் என்றுதெரிகிறது.
இதனால் 92 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்குப் போய்விட மீதம் இருக்கும் 142 இடங்களில் தான் திமுகபோட்டியிட உள்ளது. மொத்தம் 234 பேரைக் கொண்ட சட்டசபையில் ஆட்சியமைக்க 117 இடங்கள் வேண்டும்.
தான் போட்டியிடும் 142 இடங்களில் இந்திய தேசிய முஸ்லீம் லீக். ராஜ கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம்.டாக்டர் சேதுராமனின் மூமுக ஆகியவற்றுக்கும் உதயசூரியன் சின்னத்திலேயே 3 தொகுதிகள் ஒதுக்க திமுகதிட்டமிட்டுள்ளது.
பாமக, மதிமுக முரண்டு பிடித்தால் கூடுதலாக தலா ஒரு தொகுதிகள் தரவும் முடிவாகியுள்ளது. அதே போலகாங்கிரசும் தொல்லை தந்தால் கண்ணப்பன், சேதுராமனுக்கு தரப்படும் சீட்கள் நிறுத்தப்பட்டு அவை காங்கிரசுக்குஒதுக்கப்படலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications