டிவி பேட்டி: நடிகைகளுக்கு தடை!
சென்னை:
![]() |
தொலைக் காட்சிகளில், பாடல் காட்சிகள், படக் காட்சிகள் உள்ளிட்ட எதையும் ஒளிபரப்பக் கூடாது, யாரும்,தொலைக்காட்சிகளுக்கு இவற்றைத் தரக் கூடாது என சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியானஅறிவிப்பை வெளியிட்டது.
சன் டிவியை மனதில் கொண்டே இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது. சன் டிவியால் தங்களுக்குகோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
சங்கத்தின் இந்த முடிவுக்கு சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன் ஒத்துப் போகவில்லை (அவர் சன் டிவியில் சிலமெகா தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்) என்பதால், அவரை அதிரடியாக தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டனர்.
![]() |
இந் நிலையில், தங்களது முடிவையொட்டி நடிகர் சங்கம் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அதுகேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி தற்போது நடிகர் சங்கம் தன் பங்குக்கு கோதாவில் குதித்து சில முடிவுகளைஅறிவித்துள்ளது.
நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இது தொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ளஅறிக்கை:
சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் வசூல், அனைத்துத் தொலைக்காட்சிகளில் , திரையுலகைச் சேர்ந்தநடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது பேட்டிகளினால் மிகவும் பாதிப்புக்குள்ளானது எனதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகியவை கேட்டுக்கொண்டது.
![]() |
சங்க உறுப்பினர்களின் நன்மைக்காகவும், திரையுலக வளர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்ட முடிவு இது. அனைத்துஉறுப்பினர்களும் இதற்கு ஒத்துழைப்பும், ஆதரவும் தர வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடு எத்தனை நாட்கள் தொடர வேண்டும், இது நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதையும்தயாரிப்பாளர் சங்கத்திடமே கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான செய்திகள்பும் பலமுறை, நடிகர், நடிகைகள் பேட்டி கொடுக்கக் கூடாது என நடிகர் சங்கம் தடை விதித்தது.ஆனால் அத்தனை முடிவுகளும் காற்றோடு கரைந்து விட்டன. தொடர்ந்து பேட்டிகள் வரத்தான் செய்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications