புதுவை: அதிமுக-விசி-கண்ணன் தொகுதி உடன்பாடு
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுவையில் முன்னாள் அமைச்சர் கண்ணனின் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. தற்போது மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன.புதுவைக்கான தொகுதி உடன்பாடு நேற்று எட்டப்பட்டது. கண்ணன் உள்ளிட்ட புதுச்சேரி ன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, கண்ணன் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், இந்த மாநிலத்தில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைகளும் தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
திருமாவளவன் ஜெயலலிதாவை சந்தித்து தனது இந்த முடிவைத் தெரிவித்தார். அக்கட்சிக்கு புதுவையில் 2 தொகுதிகள் ஒதுக்க்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையைச் சேர்த்து மொத்தம் 11 தொகுதிகளில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகிறது.
விரைவில் அதிமுக மற்றும் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications