பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமான சேவை
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயிலிருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவையை நடத்த எமிரேட்ஸ்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் தற்போதுதென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி ஆகியநகரங்களுக்கு விமான சேவையை நடத்தி வருகிறது. தற்போது இந்த சேவைபெங்களூருக்கும் விரிவாக்கப்படுகிறது.அக்டோபர் 29ம் தேதி முதல் இந்த சேவை தொடங்குகிறது. வாரம் எட்டு சேவைகள்மேற்கொள்ளப்படும். வாரந்தோறும் 2,108 பயணிகள் பெங்களூரிலிருந்து, துபாய்க்குபயணிக்க முடியும்.
இது எமிரேட்ஸ் நிறுவனத்தின் 86வதுவிமான மார்க்கமாகும்.
இந்தியாவில் ஐந்தாவது சேவையை வழங்க அனுமதி அளித்ததற்காக இந்தியஅரசுக்கு, எமிரேட்ஸ் நிறுவன தலைவர் ஷேக் அஹமத் பின் சயீத் அல் மக்தூம் நன்றிதெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications