தலித் அமைப்புகளுடன் கூட்டணி: பாஜக திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஏப்ரல் 4ம் தேதி பாஜகவின் மதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனஅக்கட்சியின் அகிலஇந்தியச் செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏப்ரல் 2ம் தேதி மாநிலத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மாநில தேர்வுக் குழு கூடி வேட்பாளர்பட்டியலை இறுதி செய்து மத்திய குழுவுக்கு அனுப்பி வைக்கும்.அங்கு வேட்பாளர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு 4ம் தேதி முதல் பட்டியல்வெளியாகும்.
திமுக மற்றும் அதிமுகவால் நிராகரிக்கப்பட்டுள்ள பல்வேறு தலித் அமைப்புகள்(டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்பட) பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.
அவற்றுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். அத்தோடுசுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதாக் கட்சியும் எங்களுடன் அணிசேரும்.
வருகிற தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. எதிர்ப்பு அலையோ, ஆதரவுஅலையோ இல்லாத காரணத்தால், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போகும்வாய்ப்பை மறுக்க முடியாது என்றார் தத்தாத்ரேயா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications