பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
சென்னை:
பாமக வேட்பாளர் பட்டியலில் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலைவெளியிட்டார். மொத்தம் உள்ள 31 தொகுதிகளில் 29 தொகுதிகளுக்கானவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.பெண்ணாகரம், அணைக்கட்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் பின்னர்அறிவிக்கப்படுவர் என ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக வேட்பாளர்கள் விவரம்:
சைதாப்பேட்ட - சி.ஆர்.பாஸ்கரன்
கும்மிடிப்பூண்டி - துரை ஜெயவேல்
திருப்போரூர் (தனி) - மூர்த்தி
செங்கல்பட்டு - கி.ஆறுமுகம்
காஞ்சிபுரம் - சக்தி கமலாம்பாள்
திருத்தணி - கோ.ரவிராஜ்
ஆற்காடு - இளவழகன்
திருப்பத்தூர் - டி.கே.ராஜா
கலசப்பாக்கம் - காளிதாஸ்
பெரணமல்லூர் - எதிரொலி மணியன்
மேல்மலையனூர் - செந்தமிழ்ச் செல்வன்
திண்டிவனம் - கருணாநிதி
வானூர் (தனி) - செளந்தரராஜன்
முகையூர் - கலிவரதன்
பண்ருட்டி - வேல்முருகன்
புவனகிரி - தேவதாஸ் படையாண்டவர்
விருத்தாச்சலம் - டாக்டர் கோவிந்தசாமி
காவேரிப்பட்டணம் - மேகநாதன்
பாலக்கோடு - மன்னன்
மேட்டூர் - ஜி.கே.மணி
தாரமங்கலம் - கண்ணையன்
ஓமலூர் - தமிழரசு
கபிலர்மலை - டாக்டர் நெடுஞ்செழியன்
எடப்பாடி - காவேரி
பவானி - கே.வீ.ராமநாதன்
வரகூர் (தனி) - கோபி
ஜெயங்கொண்டம் - காடுவெட்டி ஜே. குரு
பூம்புகார் - பெரியசாமி
திருவிடைமருதூர் - கோ.ஆலயமணி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications