விருதாச்சலத்தில் விஜய்காந்த் போட்டி: தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம்விருதாசலத்தில் விஜய்காந்த் போட்டியிடுகிறார்.

140 பேர் கொண்ட முதல் பட்டியலை இன்று விஜய்காந்த் வெளியிட்டார். இதில் 18 பெண்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் விவரம்:

விருத்தாசலம்- விஜயகாந்த்

பண்ருட்டி- பண்ருட்டி ராமச்சந்திரன்

ராதாகிருஷ்ணன் நகர்- முகமது ஜான்

புரசைவாக்கம்-ஜாக்குலின் கோம்ஸ்

மதுரை மத்தி- ஆர்.சுந்தர்ராஜன்

திருவள்ளூர்-பார்த்தசாரதி

உத்திரமேரூர்- முருகேசன்

ஈரோடு- சந்திரகுமார்

ராயபுரம்- பாபு

துறைமுகம்- சந்திரபிகாசம்

பூங்கா நகர்- பாலசுப்ரமணியன்

பெரம்பூர் (தனி)- லிங்கன்

அண்ணாநகர்- கண்ணன்

தி.நகர்- பாண்டியன்

சேப்பாக்கம்- ஜெயக்குமார்

மையிலாப்பூர்- ராஜன்

சைதாப்பேட்டை-வேணுகோபால்

பொன்னேரி(தனி)-அங்கமுத்து

திருவொற்றியூர்-முருகன்

வில்லிவாக்கம்-வேல்முருகன்

திருத்தணி-சேகர்

பள்ளிப்பட்டு-நேதாஜி

அரக்கேணம்(தனி)-உஷா

சோளிங்கர்-பிரநபாகரன்

நாட்றாம்பள்ளி-பையாஸ்பாஷா

செங்கம் (தனி)-சுரேஷ்

கலசப்பாக்கம்- எஸ்.சங்கர்

அணைக்கட்டு- வெங்கடேசன்

வேலூர்- ராஜேந்திரன்

ஆரணி- ரமேஷ்

செய்யாறு-சுபமங்களம்

பெரணமல்லூர்-கார்திகேயன்

மேல்மலையனூர்-சந்திரதாஸ்

செஞ்சி- ராஜேந்திரன்

வானூர் (தனி)- ராஜா

முகையூர்- வெங்கடேசன்

உளுந்தூர்பேட்டை(தனி)-சண்முகம்

புவனகிரி- சபியுத்தீன்

காட்டுமன்னார்கோயில்(தனி)-உமாநாத்

சிதம்பரம்-ராஜமன்னன்

மங்களூர் (தனி)- துரை.மகாதேவன்

ரிஷிவந்தியம்-கோவிந்தன்

சங்கராபரம்- செழியன்

ஓசூர்- சந்திரன்

க்ளி-ஹரி

காவேரிப்பட்டினம்- சின்ராஜ்

கிருஷ்ணகிரி- அன்பரசன்

பர்கூர்- கோவிந்தராஜ்

பாலக்கோடு- விஜய்சங்கர்

தர்மபுரி- பாஸ்கர்

பெண்ணகரம்- தண்டபாணி

மேட்டூர்- மாலதி

தாரமங்கலம்- சுரேஷ்

ஓமலூர்- கமலக்ணீண்ணன்

ஏற்காடு (தனி)- ராமகிருஷ்ணன்

சேலம்-1- தனசேகரன்

ஆத்தூர்- இளங்கோவன்

தலைவாசல் (தனி)- கீதா

ராசிபுரம் -ராஜாகவுண்டர்

சேந்தமங்கலம் (தனி)-சாந்தி

நாமக்கல் (தனி)- அமுதா

கபிலர்மலை- செல்வி

திருச்செங்கோடு- பொங்கியண்ணன்

சங்ககிரி (தனி)- ஈஸ்வரன்

மேட்டுப்பாளையம்- சரஸ்வதி

அவினாசி (தனி)- ஆனந்தராஜ்

தொண்டாமுத்தூர்- டென்னிஸ் கோவில்பிள்ளை

சிங்காநல்லூர்-பொன்னுசாமி

கோவை கிழக்கு-மேரி ராணி

பேரூர்- ராஜசேகர்

கிணத்துக்கடவு-லதாராணி

பொள்ளாச்சி-மீனாட்சிசுந்தரம்

வால்பாறை (தனி)- முருகராஜ்

உடுமலைப்பேட்டை-ஞானசம்பந்தர்

தாராபும் (தனி)-ஜோதிபாண்டியன்

வெள்ளகோவில்-ஜெகநாதன்

பொங்கலூர்-சிவா

பல்லடம்-சுப்பிரமணி

காங்கயம்- குமாரசாமி

மொடக்குறிச்சி- விக்டோரியா

பெருந்துறை-ரவிச்சந்திரன்

பவானி- கோபால்

அந்தியூர் (தனி)-ஜெகதீஸ்வரன்

கோபிசெட்டிபாளையம்-நடராஜன்

பவானிசாகர்-சுப்பரிமணியன்

சத்தியமங்கலம்-மனோகர்

கன்னூர் (தனி)- சிதம்பரம்

ஊட்டி-பெஞ்சமின் ஜேக்கப்

கூடலூர்-கிருஷ்ணமூர்த்தி

ஒட்டன்சத்திரம்-பாலசுப்ரமணியம்

பெரியகுளம்- சாகுல் ஹமீது

தேனி-முருகேசன்

போடிநாயக்கனூர்-அட்சயக்ணீண்ணன்

கம்பம்-ஜெகநாத்

ஆண்டிப்பட்டி- சந்திரன்

சேடப்பட்டி-சாமுண்டீஸ்வரி

திருமங்கலம்-தனபாண்டியன்

உசிலம்பட்டி-ராஜா

நிலக்கோட்டை (தனி)- நித்யா

திருப்பரங்குன்றம்-ராஜமாணிக்கம் மதுரை மேற்கு-மணிமாறன் மதுரை கிழக்கு-தாமோதரன் சமயநல்லூர் (தனி)-பாஸ்கரன் மேலூர்-ராமகிருஷ்ணன்

நத்தம்-கணேசன்

திண்டுக்கல்-கார்த்திகேயன்

ஆத்தூர்-ராஜேஷ்பெருமாள்

வேடசந்தூர்-வெங்கடாசலம்

அரவக்குறிச்சி-பஷீர்முகமது

கிருஷ்ணராயபுரம் (தனி)-முருகன்

மருங்காபுரி-ஜமால்முகமது

குளித்தலை- விஸ்வநாதன்

தொட்டியம்-மனோகரன்

உப்பிலியபுரம்- மூக்கன்;

முசிறி-ராஜலிங்கம்

பெரம்பலூர் (தனி)- மணிமேகலை

வரகூர் (தனி)- கணபதி

அரியலூர்- இராம.ஜெயவேல்

ஆண்டிமடம்-பன்னீர்செல்வம்

ஸ்ரீரங்கம்- ரமேஷ்

திருச்சி-1-சசிகலா முருகேசன்

திருச்சி-2-செந்துரேஸ்வரன்

திருவெறும்பூர்-தங்கமணி

பூம்புகார்-அப்துல் காதர்

வேதாரண்யம்-வீர வினாயகம்

திருத்துறைப்பூண்டி-மோகன்குமார்

பட்டுக்கோட்டை-செந்தில்குமார்

பேராவூரணி-பழனிவேல்

ஒரத்தநாடு-ரமேஷ்

திருவோணம்- மோகன்

திருவையாறு-மகேந்திரன்

வலங்கைமான் (தனி)-சித்ரா

திருவிடைமருதூர்-சங்கர்

கடலாடி-முகமது அலி ஜின்னா

விருதுநகர்-நாகேந்திரன்

சிவகாசி-ராஜேந்திரன்

ஸ்ரீவில்லிபுத்தூர்-தாமோதரக் கண்ணன்

சேரன்மாதேவி-ராஜேந்திர பிரசாத்

கன்னியாகுமரி- சுப காயத்திரி

மேலும் 94 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் ஏப்ரல் 6ம் தேதிக்குள் வெளியிடப்படும் என விஜய்காந்த் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+