பாளையம்கோட்டையில் திமுக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை :
தமிழ்மாநில இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபாளையம்கோட்டைதொகுதியில் நெருக்கடிகள் காரணமாக மீண்டும் திமுகவே போட்டியிடுகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக 129 இடங்களில் போட்டியிடுகிறது. திமுகவுடன் கூட்டணிஅமைத்துள்ள தமிழ்மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வாணியம்பாடி,அரவக்குறிச்சி, பாளையம் கோட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே இக்கட்சி போட்டியிடுகிறது.பாளையங்கோட்டை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக திமுகவின் மைதீன்கான் இருந்து வருகிறார். பாளையம்கோட்டை தொகுதியை முஸ்லிம் லீக்கிற்குஒதுக்கியதற்கு கட்சியில் இவர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்நதார்.
இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காகவே பாளையங்கோட்டை தொகுதியில்தற்போது மீண்டும் திமுகவே போட்டியிடுகிறது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராகமைதீன் கானே மீண்டும் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்ததுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications